Monday, July 19, 2010

நினைவுச்சுவடுகள்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவை அணிந்து கொள்கிறது. பின்பு ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் வெவ்வேறு வண்ணமாய் அந்த நினைவுகள் வரைந்து மறைவது எழுதா கவிதை!

1 comment:

  1. எழுதாக் கவிதைகள் நிறைய.. எப்போதுமே..

    ReplyDelete