கொஞ்சம் தாகம்..நிறைய தமிழ்..
Saturday, January 21, 2012
அலைகள் ஓய்வதில்லை
அலை துரத்த விலகி ஓடும் என் மனம்
கடலை ஜெயித்தாய் கர்வம் கொள்கிறது!
பின்பு அடங்கி எழும் அடுத்த அலை தன் கால்
நனைக்காதா என்று ஏங்கித் தவிக்கிறது!
உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
தோற்கிறது என் மனம்!
1 comment:
Karthikeyan
March 3, 2012 at 10:35 AM
உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
தோற்கிறது நம் மனம்!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
ReplyDeleteதோற்கிறது நம் மனம்!