Saturday, January 21, 2012

அலைகள் ஓய்வதில்லை





அலை துரத்த விலகி ஓடும் என் மனம் 
கடலை ஜெயித்தாய் கர்வம் கொள்கிறது!
பின்பு அடங்கி எழும் அடுத்த அலை தன் கால் 
நனைக்காதா என்று ஏங்கித் தவிக்கிறது!
உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
தோற்கிறது என் மனம்!



1 comment:

  1. உன் நினைவலைகள் போலவே நிஜ அலைகளிடமும்
    தோற்கிறது நம் மனம்!

    ReplyDelete